|
||||||||
அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் |
||||||||
அ. த. க வின், 2014-15ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தமிழ்க்கல்வி அமெரிக்கநாடு தழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டும் எனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் 2009-ஆம் தொடங்கப்பட்ட அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தை (அ.த.க.) வெற்றிகரமாக தலைமை ஏற்று நடத்தி வந்த முன்னாள் தலைவர், முனைவர் அரசு செல்லையா அவர்களுக்கும் மற்றும் நிர்வாக குழுவினர்களூக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். அடித்தளமிட்டு அமைப்பினைக் கட்டியெழுப்புவது மிகுந்த சிரமமான பணியாக இருந்தாலும் தங்களது பல பணிகளுக்கு இடையே அமெரிக்க மண்ணிலே அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டுசெல்ல வேண்டும் என நிர்வாகக்குழு தமது பணிகளைசெவ்வனே செய்துவருகின்றது.
நிர்வாகக் குழு -ATA Governing Council (GC) for 2014-2015
Executive Committee President: Mr. Sivanandam Mariyappan (Minnesota) Vice-President: Mr. Manivannan Periakaruppan (Ohio)
Secretary: Mr. Boopathi Samikkannu (Tennessee)
Treasurer: Ms. Megalai Ezhilarasan (North Carolina)
Joint Secretary: Mr. Vivekanandan Natarajan (Utah)
Joint-Treasurer: Ms. Visalakshi Velu (Texas)
Directors:
Dr. Arasu Chellaiah (Maryland)
Mr. Palanisamy Subramaniam (California)
Mr. Porchezhian Ramasamy (Missouri)
Mr. Ravikumar Shunmugam (Minnesotta)
Dr. Sivakumar Ramachandran (Delaware)
Dr. Ramasamy Somasundaram (Ohio)
Mr. R. Selvaraj (Virginia)
Ms. Anandhi Santhosh (South Carolina)
Mr. Elango Thirupathi (Missouri)
President: Mr. Sivanandam Mariyappan (Minnesota) Vice-President: Mr. Manivannan Periakaruppan (Ohio) Secretary: Mr. Boopathi Samikkannu (Tennessee) Treasurer: Ms. Megalai Ezhilarasan (North Carolina) Joint Secretary: Mr. Vivekanandan Natarajan (Utah) Joint-Treasurer: Ms. Visalakshi Velu (Texas) Directors: Dr. Arasu Chellaiah (Maryland) Mr. Palanisamy Subramaniam (California) Mr. Porchezhian Ramasamy (Missouri) Mr. Ravikumar Shunmugam (Minnesotta) Dr. Sivakumar Ramachandran (Delaware) Dr. Ramasamy Somasundaram (Ohio) Mr. R. Selvaraj (Virginia) Ms. Anandhi Santhosh (South Carolina) Mr. Elango Thirupathi (Missouri)
மேலும் தகவலுக்கு: |
||||||||
by Swathi on 01 Mar 2014 0 Comments | ||||||||
Tags: American Tamil Academy American Tamil Academy GC 2014-2015 அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம் Amerika Tamil Kazhagam America Tamil Kazhagam | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|