LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- கூட்டு

அத்திக்காய் கூட்டு

தேவையானவை 


1. அத்திக்காய் - 200 கிராம் 


2. தேங்காய்த்துருவல், பாசிப்பருப்பு - தலா ஒரு கப் 


3. சீரகம் - ஒரு டீஸ்பூன் 


4. காய்ந்த மிளகாய் - ஓன்று 


5. மிளகு - 5


6. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 


7. உப்பு - தேவையான அளவு 


தாளிக்க 


1. கடுகு - அரை டீஸ்பூன் 


2. உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் 


3. எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 


4. பெருங்காயத்தூள் - சிறிதளவு 


செய்முறை :


1. அத்திக்காயை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும்.

 

2. லேசாக வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, குழைய வேகவைக்கவும்.

 

3. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

 

4. பின்னர் அதை மிக்சியில் போட்டு தேங்காய்த்துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும் இந்த விழுதை வதக்கி வைத்துள்ள அத்திக்காயுடன் சேர்த்து, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.

 

5. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கொட்டி, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

 

6. இந்த கூட்டை சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

by Swathi   on 17 Jul 2014  4 Comments
Tags: அத்திக்காய் கூட்டு   Athi Kai Kootu                 
 தொடர்புடையவை-Related Articles
அத்திக்காய் கூட்டு அத்திக்காய் கூட்டு
கருத்துகள்
10-Jun-2016 22:27:23 SIVAKUMAR said : Report Abuse
அதிகை எனக்கு புல் தேடைல்ஸ்
 
08-Jan-2016 00:09:09 ரேணுகா.k said : Report Abuse
எனக்கு அத்திக்காய் பற்றிய முழு விவரம் வேண்டும்.என்னென்றால் நான் அத்திக்காய் பற்றி ஆராய்ச்சி செய்ய போகிறேன்
 
30-Aug-2014 00:29:56 சிவகாமி said : Report Abuse
சிவகாமி ஈனக்கு அதிகை பற்றிய அதேக சமையல் குறிப்புகள் தேவை
 
27-Jul-2014 05:02:14 viswa kumari said : Report Abuse
எனக்கும் ஆசையாக உள்ளது viswa k
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.