LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF
- அத்திலி புத்திலி தொடர்

அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..

வலைத்தமிழ் நடத்திவரும் குழந்தைகளுக்கு கதைசொல்லும் கதைசொல்லி  குழுக்களில் கதைசொல்லிகளை மேலும் ஊக்கப்படுத்த குழந்தைகளுடன் சிறுவர் விளையாட்டு கைகோர்க்கிறது. மருத்துவர் மு.பிரித்தா நிலா கணேஷ் எழுதும் "அத்திலி புத்திலி" என்ற சிறுவர் விளையாட்டுகளை அழகாகத் தொகுக்கும் தொடர் வெளிவருகிறது. வழங்கம்போல் தொடர்ந்து ஒவ்வொரு விளையாட்டு வெளிவரும்போதும் வாசித்து , குழந்தைகளுடன் விளையாடி உங்கள் கருத்துகளை வழக்கம்போல் கதையின் கீழே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நீங்கள் உங்கள் சிறு வயதில் விளையாடிய அனுபவங்களை எழுதுங்கள்.  எழுத்து , புகைப்படம், காணொளி என்று அனைத்துமாய் வரவிருக்கிறது  "அத்திலி புத்திலி ". 

 

 

by Swathi   on 08 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்... அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...
அத்திலி புத்திலி - அறிமுகம் அத்திலி புத்திலி - அறிமுகம்
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
வதந்தி வதந்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.