LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சுந்தர் தயாரிப்பில் அட்ட கத்தி தினேஷ் !!

தயாரிப்பாளார் சி.வி.குமார் அட்ட கத்தி, சூது கவ்வும், பீட்சா போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தவர், இவருடன் துணை தயாரிப்பாளராக பணி புரிந்தவர் சுந்தர்.

தற்போது சுந்தர் சொந்தமாக டைம் லைன் சினிமாஸ் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இவர் தற்போது தனது முதல் படத்தை தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் சூது கவ்வும் மிமீ கோபி, முண்டாசுப்பட்டி ராமதாஸ், காளி, வேலா, ராமமூர்த்தி, கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை திட்டமிட்டப்படி நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



by Swathi   on 13 Jun 2014  0 Comments
Tags: Atta Kathi Dinesh   Producer Sundar   Dinesh Sundar   அட்ட கத்தி தினேஷ்           
 தொடர்புடையவை-Related Articles
சுந்தர் தயாரிப்பில் அட்ட கத்தி தினேஷ் !! சுந்தர் தயாரிப்பில் அட்ட கத்தி தினேஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.