LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அட்டகத்தி இயக்குனரின் அடுத்த படைப்பில் ஆர்யா !!

அட்டகத்தி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார். 


இந்த படத்தில் கார்த்தி - கேத்ரின் தெரஸா ஹீரோ, ஹீரோயினாக நடித்தார்கள்.  


வடசென்னையை மையமாக வைத்து, சுவர் விளம்பர அரசியல் சண்டையை கதைக்கருவாக அமைத்து அதில் காதலுடன் திரைக்கதையை அமைத்து ரசிகர்கள் ரசிக்கும்படி வெளிவந்த இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதனை தொடர்ந்து, தனது, அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் ரஞ்சித். பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. 


மேலும் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


மீகாமன், யட்சன், புறம்போக்கு போன்ற படங்களில் நடித்து வரும் ஆர்யா. விரைவில் ரஞ்சித் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 11 Oct 2014  0 Comments
Tags: Attakathi Ranjith   Arya   அட்டகத்தி ரஞ்சித்   இயக்குனர் ரஞ்சித்   ஆர்யா        
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !! மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா.... இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா....
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !! ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !!
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !! ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!
வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க - இது ஆர்யா, சந்தானம் கூட்டணியின் அடுத்த படம் !! வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க - இது ஆர்யா, சந்தானம் கூட்டணியின் அடுத்த படம் !!
அஜீத் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த ஆர்யா !! அஜீத் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த ஆர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.