LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

அட்டகத்தி - விமர்சனம்

 

நடிகர் : தினேஷ்
நடிகை : ஸ்வேதா
இயக்குனர் :பா.ரஞ்சித்
முற்றிலுமாக புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். பெரிய நட்சத்திரங்கள் இல்லாத சாதாரண படமான “அட்டகத்தி" படத்தை சூர்யாவையும், கார்த்தியையும் வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வெளியிட்டு வரும் ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா வாங்கி வெளியிட்டு இருப்பதுடன் அதிகபட்ச பப்ளிசிட்டியும் பண்ணிவருகிறார் என்றால் “அட்டகத்தி" படத்தின் மதிப்பு நமக்கு தெரிந்திருக்கும். அட்டகத்தி படத்தில் பெரிதாக கதை என்று ஒன்றும் இல்லை. நகரத்தை ஒட்டிய கிராமத்து இளைஞனின் காதல் லீலைகளே படம் முழுவதும் வருகிறது. ஆறு முதல் அறுபது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு. கதாநாயகன் படத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும். " அட்டகத்தி மிகவும் கூர்மையான கத்தி " யாக வந்துள்ளது.

 

நடிகர் : தினேஷ்

நடிகை : ஸ்வேதா

இயக்குனர் :பா.ரஞ்சித்

 

முற்றிலுமாக புதுமுகங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். பெரிய நட்சத்திரங்கள் இல்லாத சாதாரண படமான  “அட்டகத்தி" படத்தை சூர்யாவையும், கார்த்தியையும் வைத்து தொடர்ந்து படங்கள் தயாரித்து வெளியிட்டு வரும் ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா வாங்கி வெளியிட்டு இருப்பதுடன் அதிகபட்ச பப்ளிசிட்டியும் பண்ணிவருகிறார் என்றால் “அட்டகத்தி" படத்தின் மதிப்பு நமக்கு தெரிந்திருக்கும். அட்டகத்தி படத்தில் பெரிதாக கதை என்று ஒன்றும் இல்லை.நகரத்தை ஒட்டிய கிராமத்து இளைஞனின் காதல் லீலைகளே படம் முழுவதும் வருகிறது. ஆறு முதல் அறுபது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பு. கதாநாயகன் படத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்பதே பொருத்தமாக இருக்கும். " அட்டகத்தி மிகவும் கூர்மையான கத்தி " யாக வந்துள்ளது.

by Swathi   on 18 Aug 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
பூமி பூமி
ஈஸ்வரன் ஈஸ்வரன்
கருத்துகள்
26-Aug-2012 02:12:49 சுந்தர் said : Report Abuse
சுருக்கமான திரைவிமர்சனம் அருமை..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.