LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் 20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை துபாயில் நேற்று வெளியிட்டது. 


இதில் இடம் பிடித்துள்ள அணிகளின் விவரம் பின்வருமாறு,

 


டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் :


1. ஆஸ்திரேலியா  - 123 புள்ளிகள் 

2. தென் ஆப்ரிக்கா -  123 புள்ளிகள் 

3. இங்கிலாந்து -  104 புள்ளிகள் 

4. பாகிஸ்தான்  - 103 புள்ளிகள் 

5. இந்தியா  -  102 புள்ளிகள் 

6. நியூசிலாந்து -   92 புள்ளிகள் 

7. இலங்கை -    90 புள்ளிகள் 

8. வெஸ்ட் இண்டீஸ் -  76 புள்ளிகள் 

9. ஜிம்பாப்வே -  40 புள்ளிகள் 

10. வங்கதேசம் -  21 புள்ளிகள் 



20 ஓவர் போட்டிகளின் தரவரிசை பட்டியல் :


1. இந்தியா - 131 புள்ளிகள் 


2. இலங்கை - 130 புள்ளிகள் 


3. பாகிஸ்தான் - 123 புள்ளிகள் 


4. தென் ஆப்பிரிக்கா - 121 புள்ளிகள் 

by Swathi   on 02 May 2014  0 Comments
Tags: Australia   India   India Australia   ICC Ranking   ICC Test Ranking   ICC 20-20 Ranking   ஐ.சி.சி தரவரிசை பட்டியல்  
 தொடர்புடையவை-Related Articles
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! +2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !!
ரஜினி, கமலை முந்திய தனுஷ்!! ரஜினி, கமலை முந்திய தனுஷ்!!
ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்.... ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்....
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தககோரி சசிபெருமாள் மனு இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தககோரி சசிபெருமாள் மனு
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.