LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி

உந்தன் காலடியில் விழுந்தது
எந்தன் விழிப் பார்வை
காலணிந்த கொலுசழகை காண!

காலழகை ரசிப்பதில் விரசமில்லை தான்
என்றாலும் ஏனோ என் விழிப்பார்வை 
விர்ரென்று உன் விழிகளை அடைகிறது.

உன் காலடியில் தவம் கிடந்தே
தையல் பிரிந்து கிழிந்து போன
பச்சை வண்ண சுடிதார் பேண்ட்!
கொஞ்சிப் பேசி நெஞ்சை மயங்கும்
பச்சைக் கிளியும் உந்தன் கிழிந்தலாடை
அழகைக் கூட மிஞ்ச அஞ்சும்.!

- கா கிருஷ்ணமூர்த்தி

by Krishnamoorthy K   on 23 Feb 2016  0 Comments
Tags: Aval   Kaaladi   Aval Kavithai   அவள்   அவள் கவிதை   காலடி கவிதை     
 தொடர்புடையவை-Related Articles
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
அவளால் மட்டுமே காயப்படவேண்டும் .... - கவிப்புயல் இனியவன் அவளால் மட்டுமே காயப்படவேண்டும் .... - கவிப்புயல் இனியவன்
அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன் அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன்
அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி
அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி
யாதுமாகிய அவள்..  வித்யாசாகர்! யாதுமாகிய அவள்.. வித்யாசாகர்!
நினைத்தாலே இனிப்பவள் நீ.. நினைத்தாலே இனிப்பவள் நீ..
நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன் நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.