|
||||||||
அவல் புலாவ் |
||||||||
தேவையானவை : கெட்டி அவல் -2 கப் காய்கறித்துண்டுகள்- 1கப் இஞ்சிப் பூண்டு -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -4 முந்திரிப் பருப்பு -10 பட்டைக்கிராம்பு –சிறிதளவு வெங்காயம் நறுக்கியது- 1/2 கோப்பை கொத்தமல்லி தழை-சிறிதளவு, புதினாத் தழை-சிறிதளவு, எண்ணெய்-தேவையானளவு, உப்பு-தேவையான அளவு செய்முறை : 1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டைக்கிராம்பைத் தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பை வதக்கி அதனுடன் உப்பு,இஞ்சி, பூண்டு போட்டு காய்கறிகளையும் போட்டு வதக்க வேண்டும். 2.பிறகு அவலை நன்றாகக் கழுவி பிழிந்து கொள்ளவும். இப்படிப் பிழிந்த அவலை போட்டு நன்றாகப் பிரட்டி, கொத்தமல்லி புதினா போட்டு பரிமாறவும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|