LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

அவள்

அவள் சிரிப்பில்

சில்லரை நடனமிடும்!

அவள் கோபத்தால்

கடலும் வற்றும்!

அவளை வருணிக்கத்

தமிழும் பூரிக்கும்!

அவள் பெண்மையில்

மென்மைகள் தோன்றும்!

அவள் குணத்தால்

குழந்தையும் மயங்கும்!

அவள் பண்பினில்

பாசங்கள் பொழியும்!

அவள் அன்பினால்

அகிலமே உறையும்!

அவள் உறவினால் மட்டுமே

என் வாழ்வு உயிர்பெறும்!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: அவள்   kaa.Baalabharathi Kavithai   Baalabharathi Kavithai   Baalabharathi Poems   அவள் கவிதைகள்   Aval   Aval Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
அவளால் மட்டுமே காயப்படவேண்டும் .... - கவிப்புயல் இனியவன் அவளால் மட்டுமே காயப்படவேண்டும் .... - கவிப்புயல் இனியவன்
அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன் அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன்
அவல்  வடை அவல் வடை
அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி
யாதுமாகிய அவள்..  வித்யாசாகர்! யாதுமாகிய அவள்.. வித்யாசாகர்!
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
இவைதான் இவைதான்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.