LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி

என்னை அழ வைக்கும் திறமை
அஞ்சுகம் அவளிடம் கண்டேன்!
இதன் எதிர்ச் செயலும் என்னவளுக்கு எளிது தான்!

நீண்ட நாட்களுக்கிப் பின்னர் கண்கள் இரண்டில் சிலதுளி நீர்.
கண்ணீர்த் துளிகள் நீளவில்லை தான்
நீண்ட மீசை வைத்திருப்பதனால் தானோ, என்னவோ!

என் விழி இரண்டும் ஆனது ஈரம்!
ஏனோ நின் நெஞ்சில் இல்லை ஈரம்!
நீ இல்லாமையை ஏற்க என் நெஞ்சில் இல்லை வீரம்!

 - கா. கிருஷ்ணமூர்த்தி

by Krishnamoorthy K   on 07 Feb 2016  0 Comments
Tags: Avalal Aluthen   Aval   K.Krishna Moorthy   அவள்   கா. கிருஷ்ணமூர்த்தி   திறமை     
 தொடர்புடையவை-Related Articles
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
அவளால் மட்டுமே காயப்படவேண்டும் .... - கவிப்புயல் இனியவன் அவளால் மட்டுமே காயப்படவேண்டும் .... - கவிப்புயல் இனியவன்
அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன் அவள் வலியை சுமக்கிறேன் .....!!! - கவிப்புயல் இனியவன்
அவல்  வடை அவல் வடை
அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி அவள் காலடி - கா கிருஷ்ணமூர்த்தி
பவுடர் பொடி  - கா. கிருஷ்ணமூர்த்தி பவுடர் பொடி - கா. கிருஷ்ணமூர்த்தி
அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி அவளால் அழுதேன் - கா. கிருஷ்ணமூர்த்தி
மன அலைகள் - கா. கிருஷ்ணமூர்த்தி மன அலைகள் - கா. கிருஷ்ணமூர்த்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.