LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- அவியல் (Aviyal)

கேரளத்து அவியல் (keralathu avial)

தேவையானவை:


கறிவேப்பிலை -- கொஞ்சம்

பீன்ஸ் -- 10

வாழைக்காய் -- 1

அவரைக்காய் -- 8

கத்திரிக்காய் -- 4

உருளைக்கிழங்கு -- 2

சிறிய மாங்காய் -- ஒன்று

காரட் -- ஒன்று

பச்சை மிளகாய் -- 2

கொத்தமல்லி தழை -- 3 கொத்து

கடுகு -- ஒரு டீஸ்பூன்

சீரகம் -- ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் -- கால் கப்

தயிர் -- அரை கப்

உப்பு -- அரை டீஸ்பூன்

மஞ்சள் -- அரைத் டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் -- 2 டீஸ்பூன்


செய்முறை


1.நறுக்கின காய்களை, உப்பு,மஞ்சள் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.

2.காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் மாங்காயைப் போட்டு மூடவும். மாங்காய் சீக்கிரமே வெந்து விடும்.

3.தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

4.அதனுடன் அரைத்த தேங்காய் விழுதில், உப்பு போட்டு 3 நிமிடம் கிளறி விடவும்.

5.நன்கு கிளறிய பிறகு தயிரை ஊற்றி காய்கறிகளை நன்கு கிளறி விட்டு 30 வினாடி ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

6.பிறகு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி மேலே கொத்தமல்லி தழையைத் தூவவும்.

by shanthi   on 07 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
27-Nov-2013 23:38:42 ponni said : Report Abuse
இ வான்ட் லோட்ஸ் ஒப் யுவர் கூகிங் ஒபிநினியன் மாம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.