LOGO

அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் [Sri karkuvel ayyanar Temple]
  கோயில் வகை   அய்யனார் கோயில்
  மூலவர்   கற்குவேல் அய்யனார்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி, தூத்துக்குடி மாவட்டம்.
  ஊர்   காயாமொழி
  மாவட்டம்   தூத்துக்குடி [ Thoothukudi ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தார் என்பது தலத்தின் சிறப்பு.முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் 
வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளை கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் 
எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்டினர். அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தார். தானே 
விரட்டி சென்று தண்டனையம் கொடுத்தார் அய்யனார். இந்த அற்புத நிகழ்ச்சியை இன்றும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி என்று அப்பகுதி மக்கள் நடத்தி 
வருகிறார்கள்.இயற்கை வளம் மிகுந்த இந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது. அந்த மரத்தில் 
தோன்றிய அய்யனார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதால் கற்குவா அய்யன் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கற்கு வேலப்பன், 
கருக்குவாலை அய்யன், கற்கோலய்யன் என்றழைக்கப்பட்டு, தற்போது கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.

அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தார் என்பது தலத்தின் சிறப்பு. முற்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்வுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் உடைமைகளை கள்வர்கள் வந்து களவாடிச் செல்வது வழக்கம். ஒருகட்டத்தில் கள்வர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போகவே அந்த மக்கள் கற்குவேல் அய்யனாரை வேண்டினர்.

அய்யனாரே நேரில் வந்து கள்வர்களின் அட்டூழியத்தை அழித்தார். தானே விரட்டி சென்று தண்டனையம் கொடுத்தார் அய்யனார். இந்த அற்புத நிகழ்ச்சியை இன்றும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி என்று அப்பகுதி மக்கள் நடத்தி 
வருகிறார்கள். இயற்கை வளம் மிகுந்த இந்த செம்மண் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் கற்குவா என்னும் மரம் வளர்ந்திருந்தது.

அந்த மரத்தில் தோன்றிய அய்யனார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதால் கற்குவா அய்யன் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் கற்கு வேலப்பன், கருக்குவாலை அய்யன், கற்கோலய்யன் என்றழைக்கப்பட்டு, தற்போது கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு பூவனாதர் திருக்கோயில் கோவில்பட்டி , தூத்துக்குடி
    அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் குலசேகரப்பட்டினம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் சேர்ந்தபூமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில் வசவப்புரம் , தூத்துக்குடி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராஜபதி , தூத்துக்குடி
    அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில் சூரக்கோட்டை , தஞ்சாவூர்
    அருள்மிகு அய்யனார் சுவாமி திருக்கோயில் கோச்சடை , மதுரை
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் காயாமொழி , தூத்துக்குடி
    அருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூர் , திருச்சிராப்பள்ளி
    அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு ஐயனார் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஏரல் , தூத்துக்குடி
    அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் கழுகு மலை , தூத்துக்குடி
    அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் புன்னை நகர் , தூத்துக்குடி
    அருள்மிகு நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் அங்கமங்கலம் , தூத்துக்குடி
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் , தூத்துக்குடி

TEMPLES

    சிவாலயம்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    விஷ்ணு கோயில்     ஐயப்பன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    பாபாஜி கோயில்     சூரியனார் கோயில்
    முருகன் கோயில்     திவ்ய தேசம்
    வள்ளலார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சித்தர் கோயில்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்