LOGO

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் [Sri Ayyappan Temple]
  கோயில் வகை   ஐயப்பன் கோயில்
  மூலவர்   ஐயப்பன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராமநாதபுரம் -623 504. ராமநாதபுரம் மாவட்டம்.
  ஊர்   ராமநாதபுரம்
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 504
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருபாலிக்கிறார்.ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பல வித சுதை சிற்பங்கள் 
உள்ளன. ஆரியங்காவு போல பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன்கோயில் போல இரண்டு கால்களையும் மடக்கி, 
வலக்கையில் அக்னியுடன், யோகப்பட்டை அணிந்து பூர்ணபுஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர். இடப்புறத்தில் காந்தமலையில் உள்ளது போல், பத்து 
கரங்களுடன் தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்திருக்கும் இவர் கைகளில், மகாவிஷ்ணுவிற்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, 
சூலம், கத்தி வைத்திருக்கிறார்.இங்குள்ள உற்சவர் சிலை, சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிக்கப் பட்டுள்ளது. 
உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது. வலக்கை வரம் தருகிறது. மாளிகைப்புறத்தம்மன், வட்ட வடிவ கண்ணாடி பிம்பம் போல காட்சியளிக்கிறாள். 
திருமண தடையுள்ள பெண்கள் இவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத்துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள். 
தான் திருமணமாகாமல் கன்னியாக இருப்பதைப் போல, மற்ற பெண்களும் சிரமப்படக்கூடாது என்ற கனிவான எண்ணம் கொண்டவளாக இவளைச் 
சித்தரிக்கிறார்கள்.

இங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருபாலிக்கிறார். ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பல வித சுதை சிற்பங்கள் உள்ளன. ஆரியங்காவு போல பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன்கோயில் போல இரண்டு கால்களையும் மடக்கி, வலக்கையில் அக்னியுடன், யோகப்பட்டை அணிந்து பூர்ணபுஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர்.

இடப்புறத்தில் காந்தமலையில் உள்ளது போல், பத்து கரங்களுடன் தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்திருக்கும் இவர் கைகளில், மகாவிஷ்ணுவிற்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, 
சூலம், கத்தி வைத்திருக்கிறார்.இங்குள்ள உற்சவர் சிலை, சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிக்கப் பட்டுள்ளது. உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது.

வலக்கை வரம் தருகிறது. மாளிகைப்புறத்தம்மன், வட்ட வடிவ கண்ணாடி பிம்பம் போல காட்சியளிக்கிறாள். 
திருமண தடையுள்ள பெண்கள் இவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத்துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள். தான் திருமணமாகாமல் கன்னியாக இருப்பதைப் போல, மற்ற பெண்களும் சிரமப்படக்கூடாது என்ற கனிவான எண்ணம் கொண்டவளாக இவளைச் சித்தரிக்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்
    அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்
    அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் சித்தாபுதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையார் , திருநெல்வேலி
    அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் கரமனை , திருநெல்வேலி
    அருள்மிகு ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில் மஞ்ஜப்புரா , திருநெல்வேலி
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ஆரியங்காவு , திருநெல்வேலி
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் விளாச்சேரி , மதுரை

TEMPLES

    நட்சத்திர கோயில்     காலபைரவர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    தியாகராஜர் கோயில்     சாஸ்தா கோயில்
    சுக்ரீவர் கோயில்     அம்மன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சிவாலயம்     விநாயகர் கோயில்
    சடையப்பர் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    முனியப்பன் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    அறுபடைவீடு     குலதெய்வம் கோயில்கள்
    பிரம்மன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்