LOGO

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் [Sri dharmasastha Temple]
  கோயில் வகை   ஐயப்பன் கோயில்
  மூலவர்   தர்மசாஸ்தா
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி ருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் கரமனை, திருவனந்தபுரம் கேரளா.
  ஊர்   கரமனை
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.மலைநாட்டிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக 
இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இப்பகுதியை ஆண்ட கர மகாராஜா பல கோயில்களை கட்டினார். ஒருசமயம், காட்டு வழியே அவர் சென்று 
கொண்டிருந்த போது, சிலந்திகள் வலை பின்னிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை கிடந்ததைக் கண்டார். அதை ஊருக்குள் கொண்டு சென்று கோயில் கட்ட முடிவு 
செய்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, என்னை ஊருக்குள் கொண்டு வர முயற்சிக்காதே. நான் கானகத்தில் இருப்பதையே விரும்புபவன். 
சிலந்திகள் வலை கட்டியிருக்கும் இடத்திலேயே கோயில் எழுப்பு. கோயிலுக்கு கூரை அமைக்காதே. வானமே எல்லையாக இருக்கட்டும், என்றார். அதன்படி, 
அவரைக் கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டினார்.திருவனந்தபுரம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர் களும், கரமனையைச் சேர்ந்தவர்களும் அவரவர் 
வீட்டில் இருமுடி கட்டி, இந்தக் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர். இதை சபரிமலையாகவே கருதுகின்றனர்.  

இங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. மலைநாட்டிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இப்பகுதியை ஆண்ட கர மகாராஜா பல கோயில்களை கட்டினார். ஒருசமயம், காட்டு வழியே அவர் சென்று 
கொண்டிருந்த போது, சிலந்திகள் வலை பின்னிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை கிடந்ததைக் கண்டார்.

அதை ஊருக்குள் கொண்டு சென்று கோயில் கட்ட முடிவு செய்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, என்னை ஊருக்குள் கொண்டு வர முயற்சிக்காதே. நான் கானகத்தில் இருப்பதையே விரும்புபவன். சிலந்திகள் வலை கட்டியிருக்கும் இடத்திலேயே கோயில் எழுப்பு. கோயிலுக்கு கூரை அமைக்காதே. வானமே எல்லையாக இருக்கட்டும், என்றார். அதன்படி, அவரைக் கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டினார்.

திருவனந்தபுரம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர் களும், கரமனையைச் சேர்ந்தவர்களும் அவரவர் வீட்டில் இருமுடி கட்டி, இந்தக் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர். இதை சபரிமலையாகவே கருதுகின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்
    அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி
    அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி
    அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்
    அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி
    அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்
    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா
    அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி
    அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி
    அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு
    அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு
    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்
    அருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி

TEMPLES

    ஆஞ்சநேயர் கோயில்     எமதர்மராஜா கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சிவன் கோயில்
    முருகன் கோயில்     சாஸ்தா கோயில்
    காலபைரவர் கோயில்     விஷ்ணு கோயில்
    திவ்ய தேசம்     குருநாதசுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     சேக்கிழார் கோயில்
    சடையப்பர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    வள்ளலார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     தெட்சிணாமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்