LOGO

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் [Arulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar TempleArulmigu sorimuthu aiyanar and ayyanar Temple]
  கோயில் வகை   ஐயப்பன் கோயில்
  மூலவர்   சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   காரையார்
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், 
சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக 
அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை 
தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது 
சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். 
குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள 
வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து 
அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் 
தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார்.

இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இளவயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார்.

அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் 
தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    நட்சத்திர கோயில்     முருகன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவன் கோயில்
    தியாகராஜர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    சுக்ரீவர் கோயில்     ஐயப்பன் கோயில்
    சாஸ்தா கோயில்     சித்தர் கோயில்
    நவக்கிரக கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    அறுபடைவீடு     சனீஸ்வரன் கோயில்
    அய்யனார் கோயில்     சேக்கிழார் கோயில்
    முனியப்பன் கோயில்     பட்டினத்தார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்