LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!

நான் ஈ படத்தை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் இப்படம் சீனாவில் விரைவில் ரிலிஸாகவுள்ளது.

பாகுபலி கிட்டத்தட்ட சுமார் 5000 திரையரங்குகளில் சீனாவில் ரிலிஸாகவுள்ளதாம். சீனாவில் பாலிவுட் படங்களே இத்தனை திரையரங்கில் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் கான் நடித்த பிகே சீனாவில் ரூ 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இப்படத்தின் வசூலை பாகுபலி முறியடித்து விடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

by CinemaNews   on 15 Sep 2015  0 Comments
Tags: Baahubali   Baahubali Collection China   China Box Office   5000 Screens   பாகுபலி   பாகுபலி ரிலீஸ்     
 தொடர்புடையவை-Related Articles
வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு... வசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...
சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !! சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!
பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !! பாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் !!
பாகுபலியின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு மாறுகிறதா !! பாகுபலியின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு மாறுகிறதா !!
பாகுபலி திரை விமர்சனம் !! பாகுபலி திரை விமர்சனம் !!
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாகுபலி !! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாகுபலி !!
இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே ! இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே !
சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் !! சீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.