LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

பேபி கார்ன் ரைஸ் (Baby Corn Rice)

தேவையானவை:


பேபி கார்ன் - 6 ,

அரிசி - 1 கப்,

வெங்காயம் - 1 (நறுக்கியது),

கொத்தமல்லி - சிறிதளவு

 உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - தேவைகேற்ப

தக்காளி - 1 (நறுக்கியது).

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

கீறிய பச்சை மிளகாய் - 3,

பட்டை - ஒரு சிறிய துண்டு,

ஏலக்காய் - தலா ஒன்று,

கிராம்பு - சிறிதளவு,

சோம்பு - கால் டீஸ்பூன்,

புதினா - சிறிதளவு,

 

செய்முறை:


1.அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பேபி கார்ன் போட்டு வதக்கவும். பிறகு, அரிசி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்க்கவும். 2 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும், 10 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

BABY CORN RICE

Required Ingredients:

Baby Corn-6

Rice-1 cup

Onion-1(chopped)

Coriander-small amount

Salt-as per use

oil-as per use

Tomato-1(chopped)

Ginger,Galic paste-1 tsp

sliced Green Chillies-3

Cinnamon-1 small piece

Cardomon-1

cloves-small amount

Anise-1/4 tsp

Mint-small amount

Preparation:

1.Take a cookware and heat oil.Fry         Cinnamon,Cardamon,Anise,Green chillies,onion,tomato.

2.Add Ginger-garlic paste and fry until the raw smell goes.Add Baby corn and       make a deep fry.

3.Then,add rice,Mint,Coriander,salt.

4.pour 2 cups of water and close the cookware and make 1 whistle.

5.After whistle comes,boil rice for 10 minutes in a low SIM.

6.Baby Corn rice Ready.

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.