LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்(Bachelor Mutton Saps)

தேவையானவை :


மட்டன் -1கி

சோம்புத்தூள் -1டேபுள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் -1கப்

சீரகத்தூள் -1டேபுள்ஸ்பூன்

மஞ்சள்பொடி -1டீஸ்பூன்

மிளகுத்தூள் -1டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி -2 டேபிள் ஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது -1டேபிள் ஸ்பூன்

எண்ணை -100கி

கரம்மசாலாபொடி -1டேபிள் ஸ்பூன்


செய்முறை :


1.முதலில் சுத்தம் செய்த மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணை தவிர எல்லவற்றையும் போட்டு பிசறி 1/2 நேரம் ஊறவைக்கவும்.

2.குக்கரில் எண்ணை விட்டு பிசறிய மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும். மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது அரைகிளாஸ் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வைத்துஇறக்கவும்.

3.பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து கிளறிகொண்டே இருக்கவும். மசாலா குக்கரில் ஒட்டாமல் மட்டன் தனிததனியாக மசாலா ஒட்டி வரும்போது இறக்கவும்.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.