|
||||||
பாக்யராஜின் துணை முதல்வர் !! |
||||||
தற்போது இயக்குனர் பாக்யராஜ் துணை முதல்வர் என்ற படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை விவேகானந்தன் இயக்குகிறார். இப்படம் அரசியல் சார்ந்த படமாகும்.
இதில் இருக்கும் வசனங்களை காமெடியாக சொல்லியுள்ளாராம் பாக்யராஜ் ஏன்னென்றால் அதையே ஆக்ரோஷமாக சொன்னால் ஆபத்தாகி விடும் என்பதால் தானாம்.
இந்த படம் தன்னை மீண்டும் பழைய பாக்யராஜாக தலைநிமிர வைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர், சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முயற்சிகளில் இருக்கிறார்.
இப்படத்தில் ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சில பஞ்ச் வசனங்களையும் புகுத்தியுள்ளாராம் பாக்யராஜ்.பாக்யராஜின் துணை முதல்வர் !! தற்போது இயக்குனர் பாக்யராஜ் துணை முதல்வர் என்ற படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தை விவேகானந்தன் இயக்குகிறார். இப்படம் அரசியல் சார்ந்த படமாகும். இதில் இருக்கும் வசனங்களை காமெடியாக சொல்லியுள்ளாராம் பாக்யராஜ் ஏன்னென்றால் அதையே ஆக்ரோஷமாக சொன்னால் ஆபத்தாகி விடும் என்பதால் தானாம். இந்த படம் தன்னை மீண்டும் பழைய பாக்யராஜாக தலைநிமிர வைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர், சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முயற்சிகளில் இருக்கிறார். இப்படத்தில் ஸ்வேதா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சில பஞ்ச் வசனங்களையும் புகுத்தியுள்ளாராம் பாக்யராஜ்.
|
||||||
by Swathi on 24 Jul 2014 0 Comments | ||||||
Tags: Thunai Mudhalvar Bagiyaraj Jayarman பாக்யராஜ் ஜெயராமன் | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|