இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என வங்கதேச வர்த்தகத் துறை அமைச்சர் குலாம் முகமது அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியா சார்பில் வங்கதேசத்தில் வர்த்தக கண்காட்சி நடத்தப்பட்டது.இதில் இந்தியாவில் இருந்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன.இதில் பங்கேற்ற வங்கதேச வர்த்தகத் துறை அமைச்சர் குலாம் முகமது பேசுகையில்,வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகலில் சுங்கவரிச் சலுகை அளிக்கப்படுவதால் ஆட்டோமொபைல், மின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
|
Bangladesh Commerce Minister Ghulam Mohammed to Invite Indian Companies for Investing Differend Industry in Bangladesh.Indian Government Conduct Trade Exhibition in Bangladesh,In which several leading Companies from India to Attended.Speaking at the Bangladesh Commerce Minister Ghulam Mohammed,U S and European Countries Special Tariff concessions for to Import Bangladesh Products,So Indian Companies to Safely Invest the Bangladesh Industries. |