|
|||||
ஒன்பது நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம் வரும் 15 ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது ! |
|||||
சீனா, மாலத்தீவுகள், அர்ஜென்டினா, பூடான், உள்பட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் வரும் 15-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜெனீவாவில் நடைபெறும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய அம்சங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப் படும். |
|||||
BASIC Ministers meet on Climate change in Chennai | |||||
India would be host the next meeting of BASIC Environment Ministers and it would be held in Chennai on February 15 and 16. An official release here today said the BASIC Group was a platform of the four countries for coordination on issues related to climate change. |
|||||
by Swathi on 13 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|