LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

அருகம் புல்லின் அற்புதமான 15 பயன்கள் !!

எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு, புதிதாக உடலுக்கு க்ளுகோஸ் வாட்டர் ஏற்றியது போல் உடலுக்கு அதிக சத்துக்களை அளிக்கிறது.


உடலை எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது.


இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.


நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.


இரத்த அழுத்தத்தை குணமாக்குகிறது.


வயிற்றுப் புண் குணமாகும்.


நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.


சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.


உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. 


கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும்.


அருகம்புல் பச்சையம் இரத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த விருத்தியை உண்டாக்கிறது. 


வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. 


இரவில் நல்ல தூக்கம் வரும்.


நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.


ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. 

by Swathi   on 26 Feb 2014  16 Comments
Tags: Bermuda Grass   Bermuda Grass Juice   Bermuda Grass Juice Benefits   Bermuda Grass Tamil   அருகம் புல்   அருகம் புல்லின் பயன்கள்   Arugampul  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
அருகம் புல்லின் அற்புதமான 15 பயன்கள் !! அருகம் புல்லின் அற்புதமான 15 பயன்கள் !!
அருகம் புல்லின் அற்புதமான பயன்கள் !! அருகம் புல்லின் அற்புதமான பயன்கள் !!
கருத்துகள்
24-Sep-2017 20:13:41 Rocky said : Report Abuse
உடலில் கட்டிகள் வருது அதுக்கு எதாவது முலிஹை மருத்து உண்ட
 
10-Aug-2017 02:22:57 சித்ரா said : Report Abuse
நம் எப்படி பயன் படுத்துவது ப்ளீஸ் கொஞ்சம் சொலுய்ங்க வெறும் வயிறில் பயன் படுத்தலாம்?
 
09-Feb-2017 05:22:15 நாகராஜன்.M said : Report Abuse
மிக பயனுள்ளதாக இருந்தது நன்றி மௌத் கான்செர் க்கு மருந்து தவை
 
09-Feb-2017 05:22:13 நாகராஜன்.M said : Report Abuse
மிக பயனுள்ளதாக இருந்தது நன்றி மௌத் கான்செர் க்கு மருந்து தவை
 
07-Jul-2016 03:06:36 ஸ்.SENTHILVINAYAGAM said : Report Abuse
சீர், அருகம் பியூலின் அத்வாந்தஜீ தெள்ள மே SIR
 
16-Jun-2016 07:31:26 லக்ஷ்மி said : Report Abuse
வெயிட் ரொம்ப இருக்குது ... எடை குறைய என்ன செய்யணும் சார் , கொஞ்சம் சொல்லுங்களேன்
 
12-Feb-2016 11:35:50 siva said : Report Abuse
Arugampul juice Madurai la enga kidaikum address ப்ளீஸ்
 
30-Nov-2015 03:25:30 எம்.ஷாஜஹான் said : Report Abuse
அருகம்புல் தயாரிப்பது எப்படி என்பதை தெரிவிக்கவும்
 
23-Oct-2015 04:02:24 sugantha said : Report Abuse
sir enaku 20 age aguthu. na rmba lein ah irukn.verum 30 kg tha. arugam pul powder sapta weight gain agum nu sonanga but ithula weight loss agum nu iruku. na enna panrathu.? neraya try panitn aananum weight gain aga matnguthu.
 
17-Sep-2015 14:16:10 சதிஷ்குமார் said : Report Abuse
ஹலோ சார் அம ஏஜ் 22 மி ப்ரொப்லெம் வெரி ஹாட் இன் போடி அண்ட் ஹேர் பல்லின் ஹொவ் டு ரெடுசே ஹிட் அண்ட் ஹேர் பல்லின்
 
24-Aug-2015 02:25:24 த. ரேவதி said : Report Abuse
கொழுப்பு சத்து குறைந்ததை உணர்ந்தேன். அன்று முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட்டேன். இனி தொடர்ந்து அருகம்புல் சாறு குடிக்க முடிவு செய்துள்ளேன். மிகவும் நன்றி.
 
30-Apr-2015 11:36:29 Kaviyaa said : Report Abuse
It's really good.
 
10-Mar-2015 06:41:24 கே உமாபதி said : Report Abuse
 
30-Jan-2015 01:35:32 பிரகாஷ் said : Report Abuse
பிளஸ்செண்ட் அருகம்புல்ஜூஸ் preparation இன் உ page
 
24-Nov-2014 06:29:25 பாலாஜி said : Report Abuse
அய்யா எனக்கு 29 எனக்கு கொஞ்சம் நரம்பு உறுதிய இறுக நல்ல என்ன செய்யணும் சொல்லுங்க
 
04-Oct-2014 06:15:02 ariharan said : Report Abuse
நன் அருகம்புள் பயன்களையும் அதன் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.