எகானமிஸ்ட் என்ற பன்னாட்டு நிறுவனம் பிறக்க அருமையான நாடு என்ற தலைப்பில் உலகமுழுவதும் நடத்திய ஆய்வில் இந்தியா 66வது இடத்தை பிடித்துள்ளது.ஒரு நாட்டின் சுகாதாரம், பாதுகாப்பு, செல்வ வளம், ஆரோக்கிய வாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முதல் இடத்தை சுவிட்சர்லாந்தும்,இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தை நார்வேயும் பெற்றுள்ளன.நமது அண்டை நாடான பாகிஸ்தான் 75 வது இடத்தை பெற்றுள்ளது.
|
Switzerland is the best place to be born in 2013 with the best quality of life, according to a study by The Economist Intelligence UnitIndia occupies a 66th spot while Sri Lanka, Pakistan and Bangladesh are at numbers 63, 75 and 77. |