|
|||||
பாரதிராஜா துவக்கும் திரைப்படக் கல்லூரி !! |
|||||
தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்ற இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளிவருகின்றன.
அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு 80 புது இயக்குனர்கள், 100 ஹீரோக்கள், ஹீரோயின்கள் என அறிமுகமாகிறார்கள். ஆனால் முறையான பயிற்சி இல்லாததால் ஒரு சிலரே வெற்றியடைகிறார்கல். மற்றவர்கள் வந்த வேகத்திலயே திரும்பி விடுகிறார்கள்.
இதற்க்காகவே இயக்குனர் பாலுமகேந்திரா சினிமா பட்டறை என்ற பயிற்சி நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அவர் காலமான பிறகு அதை தொடர்ந்து நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு தரமான திரைப்படக் கல்லூரியை திறக்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படகல்லூரி உலக தரத்திற்கு இணையாக இருக்கம் என கூறப்படுகிறது. இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாரதிராஜா துவக்கும் திரைப்படக் கல்லூரி !!
தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்ற இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளிவருகின்றன. அதுமட்டுமில்லாமல் வருடத்திற்கு 80 புது இயக்குனர்கள், 100 ஹீரோக்கள், ஹீரோயின்கள் என அறிமுகமாகிறார்கள். ஆனால் முறையான பயிற்சி இல்லாததால் ஒரு சிலரே வெற்றியடைகிறார்கல். மற்றவர்கள் வந்த வேகத்திலயே திரும்பி விடுகிறார்கள்.
இதற்க்காகவே இயக்குனர் பாலுமகேந்திரா சினிமா பட்டறை என்ற பயிற்சி நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அவர் காலமான பிறகு அதை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு தரமான திரைப்படக் கல்லூரியை திறக்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படகல்லூரி உலக தரத்திற்கு இணையாக இருக்கம் என கூறப்படுகிறது. இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
|
|||||
by Swathi on 08 Jul 2014 0 Comments | |||||
Tags: Bharathiraja Film Institution | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|