LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 50 மேற்பார்வையாளர் பயிற்சி இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை : 50

பணி : மேற்பார்வையாளர் டிரெய்னி (நிதியியல்)

தகுதி :
70 சதவிகித மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.1988 தேதிக்கு முன்பு பிறந்திருக்கக் கூடாது.

சம்பளம் :
மாதம் ரூ.12,300 - 26,000 வெற்றிகரமான பயிற்சிக்கு பின்பு உதவி அலுவலர் கிரேடு-II பிரிவில் பணியமர்த்தப்பட்டு மாதம் ரூ.12,400 - 30,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.300. இதனை பெல், பவர் ஜோதி 30858786786 என்ற கணக்கு எண்ணில் எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் செலுத்தவும்.

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The AGM (HR) BHEL Electro Porcelains Division,

Prof. C.N.R. Rao Circle, Opp. Indian Institute of Science,

Malleswaram Bengaluru – 560012

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 31.07.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி :  13.09.2015 (இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை)

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in/str2015/static/st2015_vacancies.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 13 Jul 2015  0 Comments
Tags: BHEL Supervisor Trainee   BHEL Recruitment   BHEL Jobs   BHEL Latest Jobs   Govt Jobs   பெல் வேலைவாய்ப்பு   பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !! இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !!
இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! இந்திய கப்பல் படையில் நர்சிங் படிப்புடன் வேலைவாய்ப்பு !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !! ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!
அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு !! அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.