LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குஜராத்தில் பாஜகவும், இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸூம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது !

இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இதில் குஜராத்தில் ஆளும் பாஜக மூன்றவது முறையாக அமோக வெற்றி பெற்றது,இமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.இந்த இரு மாநில தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,

இமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகள்

மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை - 68

காங்கிரஸ் வெற்றி பெற்றது  - 36 தொகுதி

பாஜக வெற்றி பெற்றது - 26 தொகுதி

இமாசல் லோகித் கட்சி வெற்றி பெற்றது - 1 தொகுதி

சுயேச்சைகள் வெற்றி பெற்றது  - 5 தொகுதி


குஜராத் தேர்தல் முடிவுகள்

மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை - 182

காங்கிரஸ் வெற்றி பெற்றது  - 115 தொகுதி

பாஜக வெற்றி பெற்றது - 61 தொகுதி

தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றது - 1 தொகுதி

ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது - 1 தொகுதி

குஜராத் பரிவத்தன் வெற்றி பெற்றது - 2 தொகுதி

சுயேச்சைகள் வெற்றி பெற்றது  - 1 தொகுதி

BJP wins Gujarat polls and Congress Wins Himachal

With BJP triumphing yet again in Gujarat, Narendra Modi is set for a hat-trick as CM of the state. As a consolation however, Congress has won a clear majority in Himachal Pradesh. Election Results given Below,

Gujarat Election Results:

Status known for 182 of 182 constituencies

BJP won - 115

Congress won  - 61

Nationalist Congress Party won -  1

Janata Dal won -  1

Others - won 3


Himachal Pradesh Election Results :

Status known for 68 of 68 constituencies

BJP won  - 26

Congress won - 36

Others won  - 6

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.