|
||||||||
இரத்தம் விருத்தி - அத்திப்பழம் மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Blood Development-Fig and Milk medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
இரத்தக் குறைவு.
பலவீனம்.
தேவையான பொருள்கள்:
அத்திப்பழம்.
பால்.
செய்முறை:
சுத்தமான அத்திப்பழத்தை எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து, பிறகு இடித்து சலித்து ஒரு டீஸ்பூன் அளவு காலையும் மாலையும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியடையும்.
அறிகுறிகள்: பலவீனம்.
தேவையான பொருள்கள்: அத்திப்பழம், பால்.
செய்முறை: சுத்தமான அத்திப்பழத்தை எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து, பிறகு இடித்து சலித்து ஒரு டீஸ்பூன் அளவு காலையும் மாலையும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியடையும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|