|
||||||||
இரத்த விருத்தி - ரோஜா இதழ், சர்க்கரை, மற்றும் பன்னீரின் மருத்துவ குணங்கள்.(Blood Development-Rose,Sugar and rose water medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
இரத்த விருத்தியின்மை.
தேவையானவை:
ரோஜா இதழ்.
பன்னீர்.
சர்க்கரை.
செய்முறை:
ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரை விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே 12 மணி நேரம் மூடி வைத்திருந்து இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.வேறு ஒரு பாத்திரத்தில் 500 கிராம் சர்க்கரையுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து காய்ச்சி சர்க்கரை பாகு வந்ததும் ரோஜாப் பூ நீரை விட்டு மறுபடியும் காய்ச்சி பன்னீரை கலந்து கிளறி தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
அறிகுறிகள்: இரத்த விருத்தியின்மை.
தேவையானவை: ரோஜா இதழ், பன்னீர், சர்க்கரை,
செய்முறை: ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரை விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே 12 மணி நேரம் மூடி வைத்திருந்து இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.வேறு ஒரு பாத்திரத்தில் 500 கிராம் சர்க்கரையுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து காய்ச்சி சர்க்கரை பாகு வந்ததும் ரோஜாப் பூ நீரை விட்டு மறுபடியும் காய்ச்சி பன்னீரை கலந்து கிளறி தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|