|
||||||||
இரத்தம் விருத்தி - வெந்தயம், பச்சரிசி மற்றும் உப்பின் மருத்துவ குணங்கள்.(Blood Development-Fenugreek, Salt medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடலில் இரத்தம் குறைவாக இருத்தல்.
தேவையானவை:
வெந்தயம்.
உப்பு.
பச்சரிசி.
செய்முறை:
வெந்தயம் 18 கிராம் எடுத்து 250 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும்.
அறிகுறிகள்: உடலில் இரத்தம் குறைவாக இருத்தல்.
தேவையானவை: வெந்தயம், உப்பு, பச்சரிசி,
செய்முறை: வெந்தயம் 18 கிராம் எடுத்து 250 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட இரத்தம் விருத்தியாகும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|