|
||||||||
இரத்தக்கட்டு - எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் கற்றாழையின் மருத்துவ குணங்கள்.(Blood Freezing-Lemon Juice and aloe vera medical properties.) |
||||||||
அறிகுறிகள் : இரத்தக் கட்டு. தேவையானவை: கற்றாழை, எலுமிச்சைப் பழச்சாறு. செய்முறை : எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் கற்றாழை இரண்டையும் இரும்பு சட்டியில் போட்டு நன்றாக காய்ச்சி மிதமான சூட்டில் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் தடவி வந்தால் இரத்தக்கட்டு குறையும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|