|
||||||||
இரத்தக்கட்டு - எலுமிச்சை பழச்சாறு மற்றும் கரிய பவளத்தின் மருத்துவ குணங்கள்.(Blood Freezing-lemon juice and black coral medical properties.) |
||||||||
அறிகுறிகள்: இரத்தக்கட்டு. தேவையானவை: எலுமிச்சை பழச்சாறு, கரியபவளம். செய்முறை: எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் கரியபவளம் கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து தாங்கும் அளவு சூட்டுடன் பற்று போட்டு வந்தால் இரத்தக்கட்டு நீங்கும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|