|
||||||||
எலும்பு வளர்ச்சி - முட்டைக்கோஸின் மகத்துவம்.(bone development-medical properties of cabbage) |
||||||||
அறிகுறிகள்:
எலும்புகளின் வளர்ச்சி குறைவாக இருத்தல்.
தேவையானவை:
முட்டைக்கோஸ் கீரை.
காடி.
செய்முறை:
வாரம் ஒரு முறை முட்டைக்கோஸ் கீரையை(இலையை) பொடியாக நறுக்கி, காடி (புளித்த கஞ்சி) சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி அடையும்.
அறிகுறிகள்: எலும்புகளின் வளர்ச்சி குறைவாக இருத்தல்.
தேவையானவை: முட்டைக்கோஸ் கீரை, காடி.
செய்முறை: வாரம் ஒரு முறை முட்டைக்கோஸ் கீரையை(இலையை) பொடியாக நறுக்கி, காடி (புளித்த கஞ்சி) சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி அடையும். |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|