LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- இரத்தம்

உப்பு சாப்பிட்டே BP-ஐ குணப்படுத்தலாம் - ஹீலர் பாஸ்கர்

இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள். பல பேர் உணவில் கொஞ்சம் கூட உப்பைச் சேர்த்துக் கொள்ளாமல் உப்பு சப்பே இல்லாத உணவை கஷ்டப்பட்டுச் சாப்பிட்டு வருகிறீர்கள். பல வருடமாக உப்பு இல்லாமல் சாப்பிடுகிறீர்களே உங்கள் நோய் குணமாகி விட்டதா? குணமாகவில்லை என்றல் தேவை இல்லாமல் ஏன் அதைக் கடைபிடிக்க வேண்டும்? சரி. அப்படி எத்தனை நாள் உப்பில்லாமல் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குணமாகும் என்று யாராவது கூற முடியுமா? உணவில் உப்பு சேர்த்தால் இரத்த அழுத்தம் ஏன் அதிகமாகிறது என்று பார்ப்போம்.

உப்பு நாக்கில் பட்டவுடன் நீர் கரண்ட்டாக மாறி சிறுநீரகத்தை வேலை செய்ய வைக்கும். சிறுநீரகம் கெட்டியாகக் கழிவுப் பொருளுடன் சாக்கடை போல் இருக்கும் இரத்தத்தை சுத்தம் செய்து இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை மூத்திரப்பை வழியாக மூத்திரமாக வெளியேற்றும். அப்பொழுது இரத்தம் நீர்த்துப் போகும். இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றினால் இரத்தம் நீர்த்து போகும். எனவே இருதயம் சற்று வேகமாக இரத்தத்தை பம்ப் செய்யும். எனவே உப்பு சாப்பிட்டால் தான் இரத்தம் சுத்தமாகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்படி இரத்தம் சுத்தம் அடையும் பொழுது நீர்த்து போகும் பொழுது இரத்தத்தில் BP யின் அளவு அதிகரிப்பது நோய் அல்ல. உடல் குணமாகிறது என்பதின் அடையாளம். இப்படி யாரோ சொல்கிறார்கள் என்று உப்பு சாப்பிட்டாமல் இருக்கிறீர்களே, உங்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்யாமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் இரத்தத்தை சுத்தம் செய்வது?

BP க்கு உப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்களே இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட எந்த நோய்க்கும் அவசர கால சிகிச்சைக்கு நீங்கள் மருத்துவமணிக்குச் சென்றால் உங்களுக்கு ஒரு வெள்ளை கலர் டப்பா மாட்டப்படும். நாம் எந்த டப்பாவாக இருந்தாலும் குளுக்கோஸ் டப்பா என்று பெயர் வைத்து விடுகிறோம். ஆனால் சில நேரங்களில் சோடியம் குளோரைடு என்ற டப்பாவும் மாட்டப்படும். சோடியம் குளோரைடு என்றால் உப்பு என்று பொருள். உப்பு சாப்பிட்டால் BP அதிகமாகி விடும் என்று கூறும் மருத்துவர்கள் அவசர காலத்தில் ஐந்து பாட்டில், பத்துப் பாட்டில் சோடியம் குளோரைடு பாட்டில் என்ற டப்பாக்களை மாட்டுகிறார்களே அப்பொழுது மட்டும் உப்பு உயிரைக் காப்பற்றுமா? சில பேர் உணவில் உப்பே சேர்த்துக் கொள்ளாமல் குறை (Low) BP அல்லது அதிக (High) BP யில் மயக்கம் அடைந்தவுடன் மருத்துவமனைக்கு செல்வார்கள். அங்கெ பத்துப் பாட்டில் சோடியம் குளோரைடு என்ற டப்பாவைச் செலுத்தி உங்களை உயிரைக் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்புவார்கள். நீங்கள் பெருமையாக நான் மருத்துவமனை சென்றேன், பத்து பாட்டில் மாட்டினார்கள் இப்பொழுது பரவாயில்லை என்று கூறுவீர்கள். உங்களுக்கு இரத்தத்தில் உப்பு சேர்த்து அனுப்பியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உணவில் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதோ அந்த உப்பைச் சரியான அளவு பயன்படுத்தி வந்தால் நீங்கள் மயங்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவும் அவசியம் இல்லை. உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். நீங்கள் என்ன குப்பையா? உப்பு இல்லாத உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் உப்பு சாப்பிடக்கூடாது என்பது ஒரு தவறான கருத்து. 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சோடியம் குளோரைடு என்ற உப்பு டாப்பாவை மட்டியிருப்பார்கள். அப்பொழுது நோயாளிடம் உணவில் உப்பு சேர்த்து கொள்ளாதீர்கள். ஏற்கனவே உப்பு இரத்தத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்கிறோம். இரண்டு உப்பும் ஒன்று சேர்ந்தால் BP அதிகமாகி விடும் என்று கூறினார்கள். இப்படி கூறப்பட்ட ஒரு தகவலை நாம் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகும் பயன்படுத்துவது ஒரு தப்பான பழக்கமாகும். எனவே இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள். தயவு செய்து உங்கள் நாக்கு எவ்வளவு உப்பைக் கேட்கிறதோ அதைச் சரியான முறையில் பயன்படுத்துங்கள். கண்டுப்பக உங்களுக்கு BP மற்றும் பயம் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் கண்டிப்பாகக் குணமாகும்.

எனவே உப்புக்கும் நீர் பிராணனுக்கும் சிறுநீரகத்திற்கும் மூத்திரப்பைக்கும் காதுக்கும் பயத்துக்கும் சம்பந்தம் உள்ளது என்ற விஷயம் தெரிந்த ஒரு மருத்துவர் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும். இப்படி சம்பந்தம் இருக்கிறது என்று தெரியாத மருத்துவரிடம் செல்லும் போது அந்த குறிப்பிட்ட உறுப்பை மட்டும் ஆராச்சி செய்து ஆப்ரேஷன் செய்து மருந்து மாத்திரை கொடுப்பதால் தான் எந்த உறுப்புகளிலும் எந்த நோயும் பல வருடங்களாகக் குணப்படுத்தாமல் நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

BP CAN BE CURED JUST BY EATING SALT

It is said that those having BP should not add salt in their food. Many people keep eating salt-less food for long without adding even an iota of salt in their food. I will pose one question to them. You are eating salt-less food for so many years. Has your disease been cured yet? If it is not cured, then why are you needlessly following this restriction? All right, can anyone say for how many years salt-free diet is to be followed for BP to be cured? Now, we will see why BP increases when salt is added in the food.
When the salt taste touches the tongue, the taste buds will convert it into water energy and make the kidney function. The kidney will cleanse the blood contaminated with all the waste matter and will send out the waste as urine through the urinary bladder. When the waste matter is removed from the blood, the blood will become watery. Then, the heart will be able to pump the blood faster.
So, let us understand that the blood will be cleansed only when we eat salt. So, if BP increases when the blood is cleansed and diluted, then it is not a disease. It is a sign of the body getting cured. You are avoiding salt because someone told you so and you are keeping your blood dirty. Then who will clean your blood?
The doctors say that BP patients should not eat salt. If you go to any hospital for emergency treatment for BP and kidney-related diseases, one liquid bottle will be hung above the bed. We call all these bottles as glucose bottles. But sometimes these bottles will contain sodium chloride. Sodium chloride means salt. Sodium chloride will be sent into the body directly and mixed with the blood.
The doctors who say that BP will increase if salt is consumed send five to ten bottles of sodium chloride inside us during emergency situations. Will the same salt save the life at that time?
Some people who totally avoid salt in their food may faint due to low BP or high BP and are taken to hospital. There they will be administered ten bottles of sodium chloride and their life will be saved. They will come back and say proudly, “I went to the hospital. Ten bottles were given to me. Now I am better.” Please understand that just salt has been added to their blood.
If you add sufficient quantity of salt as demanded by your tongue, there is no need for you to faint. There is no need for you to go to a hospital for treatment. Our ancestors said, “An item which is devoid of salt is worth dumping in the dustbin.” Are you a dustbin to keep on eating salt-less food? Therefore, it is totally a wrong opinion that salt should not be consumed.
When a person is undergoing treatment in the hospital, sodium chloride may be going into the person’s body from the bottle. At that time, the doctor would have told him, “Already we are adding salt to your blood. So, do not add salt to your food now. If both these salts are added at the same time, BP may rise.”
It is wrong to follow this advice even after we have come out of the hospital. Therefore, those having BP should use salt in the right quantity as demanded by their tongue. Then, their BP, their fear and all their kidney-related diseases will surely be cured.
Therefore, only a doctor who knows the fact that there is a connection between salt, water energy, kidney, urinary bladder, ear and fear can cure the diseases related to these parts. When we go to a doctor who does not know this, the doctor analyzes that particular organ, does operation and gives medicines and tablets. So, we are keeping many diseases uncured in our body for several years.

by Swathi   on 03 Feb 2014  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.