LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் பல்வேறு பணிவாய்ப்புகள் !!

இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டு கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

1. பணியின் பெயர் : Dy General Manager

 

வயது வரம்பு : 45க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : CA/ICWA படிப்பு

 

அனுபவம் : பத்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

2. பணியின் பெயர் : System Engineer(Production/Product Support)

 

கல்வித்தகுதி : Mechanical/Electrical/Electronics போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பு பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

 

அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

3. பணியின் பெயர் : System Engineer(QC)

 

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : Mechanical/Electrical/Electronics போன்ற எதாவதொரு துறையில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

 

அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

4. பணியின் பெயர் : System Engineer(ERP/SCM)

 

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : Mechanical/Production Engineering பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

 

அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

5. பணியின் பெயர் : System Engineer (Materials mgmt)

 

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : Material Engineering துறையில் பி.டெக் படிப்புடன் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

 

6. பணியின் பெயர் : Technical Supervisor (Product Suport)

 

கல்வித்தகுதி : மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

 

அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

7. பணியின் பெயர் : Tecnical Supervisor

 

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : Mechanical/Electrical/Electronics/Chemical Engeering துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

08. பணியின் பெயர் : Technician

 

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி: Fitter/Electrical/Electronics/Painter துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

 

09. பணியின் பெயர் : Sr.Assistant (Land System)

 

கல்வித்தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்புடன் Electronic Weapon System கையாளுவதில் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

10. பணியின் பெயர் : Assistant (fin)

 

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : பி.காம் படிப்புடன் CA/ICWA முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

11. பணியின் பெயர் : Assistant (Admin)

 

கல்வித்தகுதி : பி.எஸ்சி, பி.காம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயதுவரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

 

12. பணியின் பெயர் : Assistant (Store)

 

வயதுவரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : பி.எஸ்சி, பி.காம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

அனுபவம் : சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

மேற்கண்ட அனைத்து பணி வாய்ப்புகளுக்கும் கல்வித்தகுதியை ரெகுலர் முறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.brahmos.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.02.2014

by Swathi   on 05 Feb 2014  0 Comments
Tags: Brahmos Missile Project   Brahmos Recruitment   Velaivaippu   Brahmos Velaivaippu   பிரமோஸ் ஏவுகணை   பிரமோஸ் திட்ட வேலைவாய்ப்பு     
 தொடர்புடையவை-Related Articles
பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் பல்வேறு பணிவாய்ப்புகள் !! பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் பல்வேறு பணிவாய்ப்புகள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.