LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    குழந்தை வளர்ப்பு - Bring up a Child Print Friendly and PDF

குழந்தைகளின் உணவு முறை (Childs food habbits)

1. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு சத்து தாய்ப்பாலிலிருந்து மட்டும் கிட்டாது. எனவே தாய்ப்பால் கொடுப்பதுடன் வேறு இணை உணவுகளும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

 

2. ஆர‌ம்ப‌த்‌தி‌ல் பரு‌ப்பு‌த் த‌ண்‌ணீ‌ர், ஆ‌ப்‌பி‌ள் பழ‌ச்சாறு, சூ‌ப் போ‌ன்றவை வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம்.‌‌பிறகு ‌நீ‌ர் பத‌த்‌தி‌ல் இரு‌ந்து ச‌ற்று தள‌ர்‌த்‌தியான ச‌த்துமாவு க‌ஞ்‌சி, ந‌ன்கு ம‌சி‌த்து ரச‌ம் அ‌ல்லது பரு‌ப்பு‌த் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றிய சாத‌ம், ‌மி‌க்‌‌ஸி‌யி‌ல் அரை‌த்த இ‌ட்‌லி போ‌ன்றவ‌ற்றை‌க் கொடு‌த்து பழ‌க்க‌ப் படு‌த்தலா‌ம்.

3. நீ‌ர் ஆகார‌த்‌தி‌ல் இரு‌ந்து மெ‌ல்ல மெ‌ல்ல ‌திட உண‌வி‌ற்கு குழ‌ந்தையை‌ப் ப‌க்குவ‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். எதையு‌ம் ஒரு முறை கொடு‌த்‌து அவ‌ர்களு‌க்கு அ‌ந்த சுவை ‌பிடி‌க்‌கிறதா எ‌ன்பதை பாரு‌ங்க‌ள்.

 

4. ஒரு வார‌த்‌தி‌ல் ஒரு இணை உணவை ம‌ட்டு‌ம் ஊ‌ட்டி‌ப் பாரு‌ங்க‌ள். ப‌ல்வேறு இணை உணவுகளை ஊ‌ட்டு‌ம் போது ஏதாவது வ‌யி‌ற்று‌க் கோளாறு ஏ‌ற்படி‌ன் எது குழ‌ந்தை‌க்கு ஒ‌த்து‌‌க் கொ‌ள்ளாம‌ல் போனது எ‌ன்பது தெ‌ரியாம‌ல் போ‌ய்‌விடு‌ம்

 

 

by Suresh   on 02 Jan 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்! குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!
எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால்  முடியும் - ஜான் ஹோல்ட் எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்
பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்
சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி
மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு.. மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..
குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன் குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்
குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன் குழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் - விழியன்
குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது? குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?
கருத்துகள்
08-Mar-2019 11:08:01 தேன்மொழி said : Report Abuse
குழந்தை எடை குறைவா இருக்க ஆரோக்கியம் ஆன உணவு என்ன என்ன சொல்லுங்க.... சரியாய் சாப்பிட மடிக்கற விளையாட்டு தன் சோ ப்ளீஸ் ரிப்ளை மீ
 
04-Nov-2016 02:26:14 சகுந்தலா said : Report Abuse
உங்கள் அறிவுரை எனக்கு பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி .
 
24-May-2016 00:17:59 பார்வதி said : Report Abuse
10 வயது சிறுவர்கள் பயன் பெரும் வகையில் உள்ள உணவு முறைகள் மற்றும் விளையாட்டு முறைகள் therivikkavum
 
03-Dec-2013 08:46:11 PREETHA said : Report Abuse
தங்க யு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.