அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக குறைந்து வருவதால், அட்சய திருதியை நாளான நேற்று தங்கம் வாங்க நகைக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் சுமார் 25 டன் வரை தங்கம் விற்பனையானதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
|