LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு - சட்டசபையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உரை!

தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரை நிகழ்த்தினார்.

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

பட்ஜெட் உரையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடும் அடங்கும். பட்டியலில் தமிழுக்காக இடம்பெற்ற அம்சங்கள் பின்வருமாறு:

தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது. யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டு வர முயற்சி எடுத்துள்ளோம்

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டு உள்ளது. பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக, தமிழுக்கு முக்கியத்துவம் தந்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியமைக்காக வலைத்தமிழ் பெரிதும் மகிழ்கின்றது.

by Mani Bharathi   on 08 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு! மனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு!
சுதந்திர தின விழா: சென்னையில் ஏற்பாடுகள் மும்முரம்! சுதந்திர தின விழா: சென்னையில் ஏற்பாடுகள் மும்முரம்!
அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்! அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
கல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி- சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்! கல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி- சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்!
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்! திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்!
உச்ச நீதிமன்ற கிளையை,  சென்னையில் அமைக்க வெங்கையா நாயுடு வலியுறுத்தல்! உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகள் முந்தைய இரும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு! கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகள் முந்தைய இரும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.