LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வண்டலூர்  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப் பூச்சி பூங்கா பார்வையாளர் களுக்காக திறக்கப்படுகிறது என பூங்கா நிர்வாகம்  தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து, பூங்கா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா 2.7 ஹெக்டேர் பரப்பளவில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. 

இந்த பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வருகை புரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே இவை வருகை தரும். 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயலினால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம் வெகுவாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்த  நிலையில்,  வெவ்வேறு காலகட்டங்களில் படிப்படியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பு பணிகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. 

தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பூங்காவினுள் புதியதாக செடிகள் நடப்பட்டு உள் அரங்கமும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதால் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

by Mani Bharathi   on 21 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு
ஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது! ஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது!
விமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு! விமானத்தில் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்வதற்கான விதிமுறைகள்: ஏர்- இந்தியா அறிவிப்பு!
கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன் கீழடியில் தொல்லியல் காட்சியகம் அமைக்கும் முடிவு 10-வது உலக தமிழ் மாநாட்டில் வெளியாக வாய்ப்பு- அமைச்சர் பாண்டியராஜன்
50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா? 50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?
உலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்! உலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்!
அனைத்துலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு - ஒரு நேர்முகப் பார்வை அனைத்துலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு - ஒரு நேர்முகப் பார்வை
தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி! தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.