LOGO
  முதல் பக்கம்    செய்திகள்     Print Friendly and PDF

ராணுவத்தை திரும்ப பெற முடியாது - அதிபர் ராஜபக்சே !!

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். 

 

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான, வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பேசிய ராஜபக்சே, இலங்கையின் வடக்கு பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராது. அப்படி செய்ய முடியாது.

 

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ராணுவம் வெற்றி அடைந்த பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நிவாரண உதவியும் செய்யவில்லை என்று எனது அரசு மீது குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, வடக்கு பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. அதனை எனது அரசு ஏற்கவில்லை. தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடக்கு பகுதியில் கட்டாயம் ராணுவம் இருக்க வேண்டும்'' என்றார். 

by Swathi   on 29 Oct 2013  1 Comments
Tags: ராஜபக்சே   இலங்கை அதிபர்   இலங்கை ராணுவம்   தமிழர் வாழும் பகுதி   இலங்கை வடக்கு மாகாணம்   Rajapaksa   Sri Lanka President  
 தொடர்புடையவை-Related Articles
ராணுவத்தை திரும்ப பெற முடியாது - அதிபர் ராஜபக்சே !! ராணுவத்தை திரும்ப பெற முடியாது - அதிபர் ராஜபக்சே !!
கருத்துகள்
09-May-2014 04:44:31 paramasivam said : Report Abuse
siva
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.