LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?

அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கும் படம் பிகே. இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு, உரிமையை வாங்கி வைத்துள்ளனர்.  

பிகே படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் வாங்கியுள்ளது. பிகே தமிழ் ரீமேக் படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. கதையில் சில மாற்றங்கள் செய்தால் கமல் நடிப்பார் என்று சினிமா வட்டாரம் தெரிவித்து வந்தது.

மூன்று இயக்குநர்களிடம் கமலை வைத்து இயக்க தயாரா என்று பேசியிருக்கிறார்கள். மூவருமே சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷம் அடிக்கப்போகிறது என்பது கமலுக்கும் ஜெமினி நிறுவனத்திற்கும் தான் தெரிந்த விஷயம். பிகே இந்தியில் சஞ்சய்தத் நடித்த கேரக்டரில் ரஜினியை நடிக்க வைக்கலாமா என்ற பேச்சுவார்த்தையும் நிலவுகிறதாம். ஆனால் இந்தியில் சஞ்சய்தத் பிகே படத்தில் இறந்துவிடுவார். ஆனால் தமிழில் ரஜினி இறந்தது போல எடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதால் சற்றே தயக்கம் காட்டி வருகின்றனர்.

பிகே படத்தில் யாரெல்லாம் நடிப்பார்கள், யார் இயக்கவிருக்கிறார்கள் என்ற முடிவு விரைவில் அதிகரப்பூர்வமாக் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 12 Mar 2015  0 Comments
Tags: Rajini   Kamal   PK Remake   ரஜினிகாந்த   கமல் ஹாசன்   பிகே ரீமேக்   பிகே தமிழ் ரீமேக்  
 தொடர்புடையவை-Related Articles
சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!! சபாஷ் நாயுடுக்கு வந்த சிக்கல்!!
ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!! ஏன் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதில்லை... மனம் திறக்கும் கமல்!!
எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !! எந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் !!
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !! ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.