தேவையானவை:
சிவப்பு குடமிளகாய் - 1 வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்டு - 2 பல் இஞ்சி - சிறு துண்டு புளி - சிறிதளவு சிவப்பு மிளகாய் - 3 உப்பு,எண்ணய் தேவையானது --------- தாளிக்க:
கடுகு ,உளுத்தம்பருப்பு - டேபிள் ஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
1.சிவப்பு குட மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். அதில் சிறிது புலி சேர்த்து அரிது கொள்ள வேண்டும்.
2.கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும். இப்பொழுது குடமிளகாய் சட்னி தயார் .
|