LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

குடைமிளகாய் பருப்பு ரசம்(capsicum lentil soup)

தேவையானவை :

குடைமிளகாய் - 2
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 5
உப்பு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி  - 2


தாளிக்க தேவையானவை :

வடகம் - இரண்டு டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5 இலை
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

1.ஒரு பாத்திரத்தில் பருப்புடன் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் புளியை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து குக்கரில், மூன்று விசில் வரைக்கும் வேகவைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வடகம் போட்டு, வெடித்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் கொதிக்கும் போது வேகவைத்த பருப்பு கலவைவை கலக்கவும்மேலும் இதனுடன் புளிக்கரைச்சல் மற்றும் உப்பு சேர்க்கவும்.கொதி வந்தவுடன் இறக்கிவைத்து பரிமாறவும்.

Capsicum Lentil Soup

Ingredients for Capsicum Lentil soup:

 

Capsicum-2

Red Gram-1 Cup

Turmeric Powder-1/2 tsp

Tamarind-Gooseberry Size

Dry Chilly-5

Salt-2 tsp

Onion-1

Tomato-2

 

Ingredients for Seasoning:

 

Fried Onions-2 tsp

Curry Leaves-5 leaf

Oil-1 tsp

 

Procedure to make Capsicum Lentil Soup:

 

1. Take a vessel, add dhal along with 3 cup of water and all given ingredients except tamarind. Transfer this in to a cooker and allow 3 whistles to boil.

2. Heat oil in a pan, add fried onions and let to splutter. Then add curry leaves and 1 cup of water. When boiling, add boiled dhal mixure. Add tamarind juice and salt. After boiled well, remove from flame and serve it.

 

 

by kavitha   on 27 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.