LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

கேப்சிகம் பொடேட்டோ ரைஸ்(Capsicum tomato rice)

தேவையானவை :


அரிசி - 2 கப்

உருளைக்கிழங்கு - 4

குடைமிளகாய் - 1 

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 1

பட்டாணி - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

பட்டை - சிறிது

ஏலக்காய் - சிறிது

சீரகம்- 2 தேக்கரண்டி

கிராம்பு - சிறிது

கொத்தமல்லி - கொஞ்சம்

புதினா - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி

தேங்காய் பால் - 2 கப்

மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி

தனியா பொடி - 1/2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு


செய்முறை:


1. முதலில் அரிசியை நன்றாக கழுவிக் கொள்ளவும். அதன் பின் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.

அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.


2. பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும்தக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும். அத்துடன் உகிழங்கு போட்டு கிளரவும்.அத்துடன் பட்டாணி போட்டு வதக்கவும். அதனுடன் தேங்காய் பால் ஊற்றி நன்றாக கிளரவும். பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.


3. அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதன் மேல் சீரகத்தையும் தூவிக் கொள்ளவும். அரிசியை அதில் கொட்டி நன்றாக கிளறி விடவும். பிறகு புதினா, கொத்தமல்லி தழையை போடவும். பாதி வேகும் போதே எலுமிச்சைச் சாறு ஊற்றவும். வெந்தவுடன் சூடாக தயிர் சட்னியுடன் பரிமாறுவது சிறந்தது.

Capsicum Potato Rice

Ingredients for Capsicum Potato Rice :


Rice – 2 cups,

Potato – 4,

Capsicum – 1,

Tomato – 4,

Large Onion – 1,

Peas - ½ cup,

Garlic and Ginger Paste – 1 Spoon,

Green Chilly – 3,

Cinnamon – Little,

Cardamom – Little,

Cumin – 2 Spoons,

Clove – Little,

Coriander – Little,

Mint Leaves – Little,

Turmeric Powder – 1 /2 Spoon,

Bengal Gram – 4 Spoons,

Coconut Milk- 2 Cups,

Chili Powder – 1 /2 Spoon,

Coriander powder – 1 /2 Spoon,

Ghee – 2 Spoons,

Oil – 2 Spoons,

Salt – Enough need.


Method for Capsicum Potato Rice :


1. First take Rice and wash it properly.  Then, cut the Tomato, Green chilies and Onions into fine pieces. Pour some oil in a vessel, after boiled it add Cinnamon, Clove and Cardamom. Fry it till it becomes red.

    Add Ginger and Garlic paste also along with it fry.

2. Add chopped Onions, Tomato and Green chilies and fry again. Then add potatoes also along with them. Add Green Peas also along with them. Pour Coconut milk then add Turmeric Powder, Chili Powder, Coriander Powder and Salt.

 3. Add 2 cups of water and allow it to boil. Add Cumin with that. Mix the washed rice with that then add Mint leaves and coriander leaves. When it is half boiled add Lemon juice with that.Then after it is cooked serve it hot along with Curd Chutney.

by Swathi   on 29 Aug 2012  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
23-Jan-2014 03:54:19 தெரியது said : Report Abuse
இது காப்சிகம் வித் உருளைய ஆர் கிரீன் சில்லீஸ்
 
30-Aug-2013 04:19:19 Ishwarya said : Report Abuse
காப்சிகம் எங்க போடணும் அத சொல்லவே இல்லையே
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.