LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாதம் (Rice)

கேப்ஸிகம் ரைஸ் (Capsicum Rice)

தேவையானவை :


சாதம் - 2 கப் (உதிரியாக வடித்தது)

கேப்ஸிகம் - 1

புளிக்கரைசல் - 1/4 கப்

எண்ணெய் - 2ஸ்பூன்

நெய் - 1ஸ்பூன்

பட்டை - சிறுதுண்டு

மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 1டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - 1/2ஸ்பூன்

உப்பு

கிராம்பு - 1

கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு,முந்திரி-சிறிது


செய்முறை :


1.ஒரு வாணலியில் எண்ணெய்,நெய் காயவைத்து பட்டை,கிராம்பு தாளித்து,கடலை பருப்பு,உளுந்தம் பருப்பு,முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

கேப்ஸிகமை சதுரத்துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.அடுப்பின் தணலை மிதமாக வைத்து கொள்ளவும்.கேப்ஸிகம் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசல்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.


2.வாணலியில் உள்ள புளிக்கரைசல் நன்கு கொதித்து பச்சைவாசம் அடங்கியதும் சாம்பார்தூள்,தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறவும்.தண்ணீர் வற்றியதும் உதிரியாக வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

Capsicum Rice

Ingredients for Capsicum Rice:

 

Boiled Rice-2 Cup

Capsicum-1

Tamarind Juice-1/4 Cup

Oil-2 Tsp

Ghee-1 Tsp

Cinnamon-Small Piece

Turmeric Powder-1/4 Tsp

Sambar Powder-2 Tsp

Grated Coconut-1 Tbsp

Sugar-1/2 Tsp

Salt

Cloves-1

Bengal Gram, Black Gram, Cashew Nuts-Little

 

Procedure to make Capsicum Rice:

 

1. Heat oil in a pan, add cinnamon, cloves and let to splutter and then add bengal gram, black gram, cashew nuts and fry till get golden color. Chop the capsicum into square shapes and add into pan. Allow medium flame and then add tamarind juice, salt, turmeric powder and boil well.

2. When the raw smell subsides, add sambar powder, grated coconut, sugar and stir well. When water gets dry, add boiled rice and stir gently.

 

 

by rajalakshmi   on 13 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.