|
|||||
ஜான் கென்னடியின் மகளுக்கு ஜப்பான் நாட்டிற்கான அமெரிக்கா தூதர் பதவி ! |
|||||
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடியின் மகள் கரோலின் கென்னடியை ஜப்பான் நாட்டிற்கான அமெரிக்கா தூதராக நியமிக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளது. 55 வயதான கரோலின் கென்னடி வக்கீலாக பணிபுரிகிறார். அதோடு மட்டுமில்லாமல் பல சமூக அமைப்புகளுடன் சேர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த
2008–ம் ஆண்டு தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடியின் மகள் கரோலின் கென்னடியை ஜப்பான் நாட்டிற்கான அமெரிக்கா தூதராக நியமிக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 55 வயதான கரோலின் கென்னடி வக்கீலாக பணிபுரிகிறார். அதோடு மட்டுமில்லாமல் பல சமூக அமைப்புகளுடன் சேர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2008–ம் ஆண்டு தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|||||
by Swathi on 03 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|