|
||||||||
காரட் பொரியல் |
||||||||
தேவையானவை: காரட் - 2 வெங்காயம் - சிறிது பச்சை மிளகாய் - 2 கருவேப்பிலை - சிறிது கடுகு,உளுந்து - தாளிக்க தேங்காய் துருவல் - சிறிது
செய்முறை:
1.காரட்டை துருவி வைக்கவும்,வெங்காயம், பச்சை மிளகாய் சிறிதாக வெட்டி வைக்கவும்.
2.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து ,கருவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3.பிறகு வெங்காயம் சேர்க்கவும்.நன்றாக வதங்கியதும் காரட் துருவலை சேர்க்கவும்.உப்பு பார்க்கவும்.
4.இறுதியில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.காரட் பொரியல் ரெடி. |
||||||||
by banu on 21 Nov 2011 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|