LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

கேரட் லஸ்ஸி

தேவையானவை :

1. கெட்டித் தயிர் - 1 கப்

2. சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

3. கேரட் - 2 பால் - 1/4 கப்

4. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

1. முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை சிறு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் குக்கரைத் திறந்து, மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மென்மையாக மீண்டும் அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், கேரட் லஸ்ஸி ரெடி!!

Carrot Lussy

Ingredients : 

1. Strong Curd - 1 cup

2. Sugar - 1 Tbsp

3. Milk - 1/4 Cup

4. Cardamom Powder - 1/4 tsp

Method :

1. Peel the skin of carrot and make into pieces then boil it in pressure cooker allow it a whistle. 

2. Drain the water , grind carrot along with milk and sugar. Then add curd and cardamom powder , grind it again. It will be soft. And Carrot lussy ready.  

by Swathi   on 13 Apr 2016  0 Comments
Tags: Carrot Lassi   கேரட் லஸ்ஸி                 
 தொடர்புடையவை-Related Articles
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.