|
|||||
காரட் முந்திரி பாயசம் |
|||||
தேவையானவை : காரட்- கால் கிலோ சீனி - 450 கிராம் பால் - 750 மி.லி. முந்திரிப் பருப்பு - 50 கிராம் ஏலக்காய் - 5 செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் காரட்டை சுத்தமாக கழுவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து சிறிது பாலில் வேக வைத்து, எடுத்து, மிக்க்சியில் அரைக்கவும். 2.அரைத்த விழுவதை மீதமுள்ள பாலில் கலந்து கொட்டி, ஏலக்காயை பொடியாகத் தட்டிப் போட வேண்டும். எல்லாம் ஒன்றாகக் கலந்து, பதமாக வந்ததும் இறக்கினால் சுவையான கேரட் பாயசம் ரெடி . |
|||||
by sridevi on 21 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|