|
||||||||
காரட் ஊறுகாய் (Carrot Pickle) |
||||||||
தேவையானவை : துருவிய காரட் - 1 கப் (துருவியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் வினீகர் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 கப் உப்பு - 1/4 கப் எண்ணெய் - 1/4 கப் வெல்லத்தூள் - 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் செய்முறை : 1.அடுப்பில் கடாயை வைத்து அதில் 1/4 கப் என்ணெயின் அளவில் பாதியை ஊற்றி கடுகு தாளித்து துருவிய காரட்டையும் மஞ்சள் தூளையும் போட்டு கிளறவும். காரட் நன்றாக வெந்ததும் உப்பு.மிளகாய் தூள் சேர்த்து, மிளகாய் வாசனை போக 10 நிமிடங்கள் கிளறவும். எல்லாம் நன்றாக ஒன்று சேரும் போது வெல்லத்தூளைப் போட்டு வினீகரை ஊற்றி இறக்கி வைக்கவும். மீதியிருக்கும் எண்ணெயை சூடாக்கி, பின் நன்கு ஆற வைத்து இறக்கி வைத்த ஊறுகாயில் ஊற்றவும். |
||||||||
Carrot Pickle | ||||||||
Ingredients for Carrot Pickle:
Grated Carrot-1 Cup (Grated) Turmeric Powder-1 Tsp Vinegar-1 Tsp Chilly Powder-1/2 Cup Salt-1/4 Cup Oil-1/4 Cup Jaggery Powder-2 Tbsp Asafoetida Powder-2 Tsp Mustard-1 Tsp
Procedure to make Carrot Pickle:
1. Place a vessel on flame, add half quantity of given oil, mustard and let to splutter and then add grated carrot, turmeric powder and stir well. When carrots boiled well, add salt and chilly powder and stir for 10 minutes till the smell subsudies. Then add jaggery powder and pour the vinegar and remove from flame. Heat the remaining oil and allow to cool and mix this to the pickle.
|
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|